9387 தமிழ் மலர்: ஆறாம் வகுப்பு.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 5வது பதிப்பு, 1971, 1வது பதிப்பு, 1965, 2வது பதிப்பு, 1966, 3வது பதிப்பு, 1967, 4வது (திருத்திய) பதிப்பு, 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

x, 224 பக்கம், விலை: ரூபா 1.40, அளவு: 21.5×14 சமீ.

1965ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆறாந் தமிழ் மலர் திருத்திய பதிப்பாக வெளிவந்துள்ளது. முன்பு 30 பாடங்களாக இருந்த நூல், திருத்திய பதிப்பில் 27 பாடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. நளன் சரிதம் கதையாகவும் பாடல்களாகவும் திருத்திய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.  பாட்டுகளுக்கு அரும்பத உரைகளும் பொழிப்புரைகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 114765).                 

ஏனைய பதிவுகள்

Hace el trabajo Tragamonedas De 5 Tambores

Content Máquina tragamonedas attraction – Máquinas Tragamonedas Vano Juegos De Maquinas Tragamonedas Echtgeld Falto Liberar Juegos Sobre Tragamonedas En internet ¿podría Producir Una cuenta Con

Paysafecard Verbinden Kaufen Über Lastschrift

Content paysafecard mit Lastschrift kaufen – Sic klappt unser Lastschriftzahlung within PSC-PINs Paysafecard Lastschrift Ohne Durchsetzbar Banking Bezahle via paysafecard online Im Jahr 2019 werde