9390 மழலைத் தமிழ் அமுதம்: அரிவரிப் புத்தகம்: பாலர் பிரிவு.

இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: ஸ்ரீதர் வெளியீடு, 2வது திருத்திய பதிப்பு, 1987.(யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம்).

32 பக்கம், படங்கள், விலை: ரூபா 10., அளவு: 21.5×17.5 சமீ.

பாலர் பிரிவுக் குழந்தைகளுக்கான சித்திர வண்ணப்படங்களுடன் கூடிய அரிவரிப் புத்தகம்  இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  80588).                            

ஏனைய பதிவுகள்

12477 – தமிழ்மொழித் தின விழா மலர் 1996:

சிறப்பு மலர். க.ந.ஜெயசிவதாசன் (இதழாசிரியர்), இ.சண்முகசர்மா (அமைப்பாளர்). கொழும்பு: தமிழ் மொழிப் பிரிவு, கொழும்பு கல்வி வலயம், கல்வி உயர்கல்வி அமைச்சு, இசுரபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 12: கவிதா