9392 விஞ்ஞான விளக்கம். 9ஆம் வகுப்பு.

செ.வேலாயுதபிள்ளை. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, 1983, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 பீ.ஏ.தம்பி ஒழுங்கை).

(2), 77 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 8.20, அளவு: 21ஒ14 சமீ.

க.பொ.த. பாடத்திட்டப்பகுதியில் உள்ள விஞ்ஞானக் கல்வியை அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுடன் தொடர்பபடுத்தி இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பதார்த்தங்களிடையே தாக்கம், ஒலியைக் கேட்டல்-ஒலிப்பதிவு, தாவரங்களின் தொழிற்பாடு, உடலின் தொழிற்பாடு, இயக்கம், எரிதலும் வெப்பமும், அணுக்கள் மூலக்கூறுகள், எளிய பொறிகள், மின்னோட்டம், ஒளித்தெறிப்பு, சனத்தொகையும் உணவும், உலோக அரிப்பு ஆகிய 12 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  2048).

ஏனைய பதிவுகள்

14191 குஞ்சிதபாதம்: இந்து சமயச் சிந்தனைக் கட்டுரைகள்.

சோ.குஹானந்த சர்மா. கொழும்பு 13: சோ. குஹானந்த சர்மா, 136/28, ஜோர்ஜ் ஆர் த. சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு: க.தியாகராசா, உரிமையாளர், ஓட்டோ அச்சகம்). 37 பக்கம், விலை: