9402 இலத்திரனியல் வித்துக்கள்.

சி.அம்பிகாவரன். கரவெட்டி: சி.அம்பிகாவரன், விக்னேஸ்வரா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1984. (கரவெட்டி: கலாலயா பதிப்பகம், நெல்லியடி).

(6), 54 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 15.00, அளவு: 20.5×13.5 சமீ.

தற்போது இலங்கையில் கல்விப் பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு விஞ்ஞான மாணவர்களுக்கு  இலத்திரனியல் பற்றிய ஆரம்ப அறிவும் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துறையில் தமிழில் நூல்கள் இல்லாத குறையைப் போக்கும்வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படை இலத்திரனியல் எண்ணக்கரு, இலத்திரனியல் உபகரணங்கள்ஆகியவற்றின் தொழிற்பாடுகள் என்பன பற்றியும் எளிய இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டு ஒரு டிரான்ஸிஸ்டரில் இயங்கும் வானொலியை தயாரிக்கும் செய்முறை பற்றியும் விரிவாக இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நூலாசிரியர், யாழ் மாவட்ட விஞ்ஞான சேவைக்காலப் பயிற்சி ஆலோசகராகப் பணியாற்றுபவர். Supplementing school science equipment using local resources in Sri Lanka என்ற விடயம் பற்றிய கட்டுரைக்காக பொதுநல நாடுகளின் விஞ்ஞான, கணித, கல்வியாளர் அவையினால் (CASME) 1981ஆம் ஆண்டு விருதுடன் பரிசளிக்கப்பெற்றுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 225985).

ஏனைய பதிவுகள்

Букмекерская Администрация Пинко Вербное Интерактивный Игорный дом Pinco вдобавок Ставки возьмите Спорт

Реагируем возьмите ведь, чего все промокоды обладают ограниченный агросрок акции, по истечении которого они забастуют работать. PinCo ароматное о безопасности пользователей а также применяет современные