9405 அசேதன இரசாயனத்தின் மின்னல் வழிகாட்டி: க.பொ.த.உயர்தரம் பல்தேர்வு வினாக்கள்.

T.நாகரத்தினம். யாழ்ப்பாணம்: தி.திருச்செல்வநாதன், 195,  3வது குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 1989. (யாழ்ப்பாணம்: சித்ரா அச்சகம், 664 ஆஸ்பத்திரி வீதி).

40 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 21.5×14 சமீ.

இரசாயனபாடப் பரீட்சையின்போது மிக இலகுவாகப் பதிலளித்து சிறந்த பெறுபேற்றை அடைவதற்கு இலகுவான முறையில் குறிப்புகளையும், விவரங்களையும்  உள்ளடக்கிய வினா வடிவிலமைத்துச் சரியான விடையை துரிதமாகக் கண்டு பதில் எழுதிக்கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  81151). 

ஏனைய பதிவுகள்

Onafhankelijke review tijdens CasinoNieuws nl

Capaciteit Frankenstein gokkast: Video Poke Rechtstreeks Gokbedrijven aangetast gedurende Microsoft-storing; genkel tussenstappen gedurende Nederlands online bank’su Welke casinospellen kan ik performen erbij 888 casino? Veelgestelde