9408 அடிப்படை இரசாயனம்  பகுதி 1.

தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு, ஆவணி 1989, 2வது பதிப்பு, பங்குனி 1992. (யாழ்ப்பாணம்: புதிய சித்திரா பதிப்பகம்;).

(3), 106 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 20.5×13.5 சமீ.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் இரசாயனவியலாளரான த.சத்தீஸ்வரன், க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படும்வகையில் இந்நூலை எழுதியுள்ளார்.  அடிப்படை எண்ணக்கருக்கள், இரசாயனச் சேர்க்கை விதிகள், வாயு விதிகள், சாரணுத்திணிவு, சார்மூலக்கூற்றுத் திணிவு, சமவலுத்திணிவு, வலுவளவு, சாரணுத்திணிவு துணிதல், இரசாயனச் சூத்திரங்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 119852).

ஏனைய பதிவுகள்

Parlay Gaming Guide

Posts Betting Conditions Tips Wager on Pony Racing Faq’s Do Betting Tips Assist Bettors Victory Currency? Experts’ Picks, Better Wagers: Just how can Derrick Lewis