9419 மனித வரலாற்றினை எழுதிவரும் மரபணுக்கள்: மீளாய்வு.

தனபாக்கியம் குணபாலசிங்கம். லண்டன்: தனபாக்கியம் குணபாலசிங்கம், 1வது பதிப்பு, 2013. (விசுவமடு: நிசா ஆர்ட்ஸ், முல்லைவீதி).

vi, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14.5 சமீ.

உயிர்களின் மறுபிறப்புக் கோட்பாடுகளை மதங்கள் மட்டுமின்றி, எம்மிடையே இன்று வாழும் பலருக்கும் ஏற்படும் முற்பிறப்பு நினைவுகள், காட்சிகள் என்பனவும் உறுதிசெய்துள்ளன.  இந்த வகையில் அவரவர் தன்னிச்சையாகச் செயற்பட்ட வினைகளின்படி இறைவனால் மரபணுக்கள் மாற்றியமைக்கப்படுகின்றது  எனும் உண்மை புலனாகின்றது  என்றுகூறும்; ஆசிரியர், மரபணுக்களுக்கும் பல்வேறு பக்கங்களும், வாழ்க்கைச் சிக்கல்களும் உள்ளன என்று இந்நூலில் விபரிக்கிறார். இப்புதிய மரபணுவியல் கண்ணோட்டத்தில் ஆசிரியர் தமிழ்-சிங்கள இன வரலாற்றினை நெறிப்படுத்தவும் முனைந்திருக்கிறார்.

14A33

மனித வரலாற்றினை எழுதிவரும் மரபணுக்கள்: மீளாய்வு.

தனபாக்கியம் குணபாலசிங்கம். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 2வது பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: மோகன் கிராஃபிக்ஸ்).

xii, 92 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21×14 சமீ.

உயிர்களின் மறுபிறப்புக் கோட்பாடுகளை மதங்கள் மட்டுமின்றி, எம்மிடையே இன்று வாழும் பலருக்கும் ஏற்படும் முற்பிறப்பு நினைவுகள், காட்சிகள் என்பனவும் உறுதிசெய்துள்ளன.  இந்த வகையில் அவரவர் தன்னிச்சையாகச் செயற்பட்ட வினைகளின்படி இறைவனால் மரபணுக்கள் மாற்றியமைக்கப்படுகின்றது  எனும் உண்மை புலனாகின்றது  என்றுகூறும்; ஆசிரியர், மரபணுக்களுக்கும் பல்வேறு பக்கங்களும், வாழ்க்கைச் சிக்கல்களும் உள்ளன என்று இந்நூலில் விபரிக்கிறார். இப்புதிய மரபணுவியல் கண்ணோட்டத்தில் ஆசிரியர் தமிழ்-சிங்கள இன வரலாற்றினை நெறிப்படுத்தவும் முனைந்திருக்கிறார். மரபணுக்களும் விஞ்ஞானமும், மரபணுக்களும் மெய்ஞானமும், தமிழ்-சிங்கள இன மரபணுக்கள், ஈழத்தின் பூர்வீகக் குடிகள், தமிழ் உயரப்பறந்து சாதித்த சாதனைகள், எழுத்தாளர் உருவாகிய பின்னணிகளும் தமிழர் வரலாற்றுப் பார்வைகளும் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (முன்னைய நினைவு மலருக்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9419).

ஏனைய பதிவுகள்

Best Android Slots To own 2024

Content Iottie Itap Magnetic 2 Cd Position Install Gamble Totally free Slots To your Chumba Gambling establishment For the Cellular Gamble Free Slots On the