9421 உயர்தர தாவரவியல் பாகம் 2A.

ம.சிவபாலராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

(3), 320 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 12.50, அளவு: 21.5×14 சமீ.

க.பொ.த. (உயர்தர) வகுப்புக்குரிய பரீட்சைத் துணை நூல். இந்நூலின் முதல் அத்தியாயம் தாவர பாகுபாட்டியலாகும். எஞ்சிய 11 அத்தியாயங்களும் உடற்றொழிலியல் பற்றியனவாகும். நீரும் தாவரங்களும், தாவரங்களின் கனிப்பொருட் போசணை, பசளைகள், தாவரங்களிலிருந்து  நீரிழப்பு, ஒளித்தொகுப்பு, தாவரங்களில் நைதரசன் அனுசேபமும் கொழுப்பு அனுசேபமும், உணவுச் சேமிப்பு, நொதியங்கள், சுவாசம், வளர்ச்சி, உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் ஆகிய தலைப்புகளில் இவை  ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தாவரவியல் (Demonstrator) செய்முறைப் போதனாசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135025).

ஏனைய பதிவுகள்

Букмекерская контора 1xBet обзор БК 1xBet официальный журнал, ставки получите и распишитесь авиаспорт

Content Игорный дом 1xbet: детализированный обзор игровых опций Похожие букмекерские конторы 🎬 Корсарские онлайн-кинозалы Как заправляет оформление во 1 xbet uz Все эти подрядчики программного

1Win Azərbaycan Giriş və Qeydiyyat Təlimatı

Содержимое 1Win Azərbaycan: Platformaya Necə Daxil Olmaq Qeydiyyat prosesi: Addımlar və tələblər Hesab yaratmaq üçün lazım olanlar 1Win-də təhlükəsizlik və məxfiliyin təminatı Şəxsi məlumatların qorunması