9423 கண்டல்களும் உவர் வளரிகளும்.

கே.எஸ்.குகதாசன். தொண்டமானாறு: வெளிக்கள நிலையம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி).

(3), 86 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 23.5×18.5 சமீ.

தொண்டமானாற்று நீரேரியையும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள தாவரங்களையும் ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  உயிரியல் மாணவர்களும் ஆர்வமுள்ள பிறரும் வெளிக்கள ஆய்வுகளுக்குப் பன்படுத்தத்தக்க நூல் இது. கண்டல்களையும் அவற்றுடன் ஈட்டங்களாகவுள்ள சில தாவர இனங்களையும் இனம்காண இக்கைநூல் உதவுகின்றது. கண்டல்களின் பரம்பலை விளக்கப்படங்களுடன் எடுத்துரைப்பதும், கண்டல் தாவரங்களின் வாழிடங்களினதும் இயல்புகளை விளக்குவதும் இந்நூலின் மற்றுமொரு நோக்கமாயுள்ளது. எமது பிரதேசங்களில் கண்டல்களின் வாழிடங்கள் குழம்பிப் போயுள்ளமைக்கான காரணங்களை ஆராய்ந்து அதனை மீள வளமாக்குவதற்கான தேவையையும் இந்நூல் வலியுறுத்துகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 210405).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Bingo Gra Za darmo

Content Bezpłatne Gry hazardowe 77777 | pharaohs gold iii Slot Bezpłatne Rozrywki Automaty Owocówki Robot Do Gier The Green Knight Rozrywka Za darmo Wyjąwszy Zarejestrowania