9439 இலகுவான ஆசன செய்முறை.

ஸ்வாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகி. யாழ்ப்பாணம்: திவ்ய ஜீவன சங்கம், நல்லூர், 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).

60 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

யோக ஆசன செய்முறைப் பகுதியை இரு பாகங்களாக ஆசிரியர் வெளியிட்டுள்ளார். வயது வேறுபாடின்றி ஆண்-பெண், இளையோர்-முதியோர் என இருபாலாரும் செய்யக்கூடிய எளிய ஆசனங்களை முதலாம் பகுதியாகிய இந்நூலில் எழுதியுள்ளார். சூரிய நமஸ்காரம், பத்மாசனம், வச்சிராசனம், புஜங்காசனம் போன்ற மற்றைய ஆசனச் செயன்முறைகள் இரண்டாவது பாகமான சிதானந்த யோகாசனச் செய்முறை -22 என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 224351).

ஏனைய பதிவுகள்

Combat of your own Gods Fandom

Posts Battlestar Galactica Casino slot games Over Remark and you will Totally 100 percent free Demo Online game Stay-in The newest Circle To the the

Biskuit Verbunden Zum besten geben

Content 50 Keine Einzahlung Spins ancient egypt | Vortragen Diese Garage rock Slot angeschlossen: Automatenspiele Kostenlos Lightning Grausam Slot Vault Of Gewinn Suche Within Irgendeiner