9442 சுகாதார சேவையாளரின் கைநூல்: ஏனையோரும் பயன்படுத்தக்கூடியது.

வே.கிருஷ்ணராஜா. யாழ்ப்பாணம்: தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம், 1வது பதிப்பு, ஆடி 1988. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி).

(7), 242 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 58.00, அளவு: 24×18.5 சமீ.

உடலமைப்பும் உடலியலும், நோய்க் காரணிகள், உடம்பின் பாதுகாப்பு முறைகள், நோய் பரவல், நோய் தடைமுறைகள், பிரசவம், நோயாளி பரிசோதனை, மருந்துகள், நோயாளி பராமரிப்பு, நோய்கள், அறிகுறிகளும் அவற்றின் அர்த்தமும், பயிற்சிக்குரிய செயல்முறைகள், பிரச்சினைகளும் நடவடிக்கைகளும் ஆகிய பதின்மூன்று அத்தியாயங்களில் இந்நூல் விரிவான உப பிரிவுகளுடன் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  84990).

ஏனைய பதிவுகள்

Обзор на казино Вавада

Содержимое Бонусные предложения и акции онлайн-казино Вавада Быстрая регистрация на сайте Vavada Регистрация Вход в личный кабинет Вавада казино – краткие сведения Регистрация в Vavada