9443 சுகாதார போதினி: உடனலவியலும் உடற்றொழிலியலும்.

ச.அ.தர்மலிங்கம், இ.தர்மலிங்கம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 5வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1962. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

150 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.

ஆறாம் ஏழாம் வகுப்புகளுக்குரிய வகையில் தெளிவான விளக்கப்படங்களுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85464).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

13197 ஆன்மீக ஆனந்தம்.

சரஸ்வதி இராமநாதன். கொழும்பு 4: இந்து வித்தியாவிருத்திச் சங்கம், சரஸ்வதி மண்டபம், இல. 75, லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, (10),