9459 அனுபவமுள்ள குடிநீர் வகைகள்.

ஏ.சி. இராசையா. யாழ்ப்பாணம்: அகில இலங்கை சித்த ஆயுள்வேத வைத்திய சங்கம், 259, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1955. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாதன் அச்சகம்).

viii, 40 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 21.5×14 சமீ.

அனுபவமுள்ள குடிநீர் வகைகள்.

ஏ.சி.இராசையா. யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி வேலாயுதம்பிள்ளை குகமூர்த்தி, கந்தையா வளவு, 259, நாவலர் வீதி, கந்தர்மடம், 2வது பதிப்பு, ஜனவரி 1985, 1வது பதிப்பு, ஆவணி 1955. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).

(16), 40 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 10.00, அளவு: 21.5×13.5 சமீ.

இது பிரபல வைத்தியரும் அகில இலங்கைச் சித்த ஆயுள்வேத வைத்தியச் சங்கக் காரியதரிசியும் தமிழாசிரியரும் கஸ்தூரியாரின் மருகர் பண்டிதர் க.முத்துக்குமாரு அவர்களின் மாணவருமாகிய வைத்தியாச்சாரி  ஏ.சி.இராசையா அவர்களின் அனுபவத் தொகுப்பு. இதன் முதற்பதிப்பு 1955இல் அகில இலங்கை சித்த ஆயுள்வேத வைத்திய சங்கத்தின் இரண்டாவது பிரசுரமாக  வெளியிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கும் சிறுவர்களுக்குமான பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள், குடிநீர் வகைகள் பற்றியும், சின்னமுத்து,  பொக்குளிப்பான் போன்ற நோய்களுக்கான சிகிச்சை மற்றும் குடிநீர் வகைகள் பற்றியும் 136 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  1வது பதிப்பு, 118682. 2வது பதிப்பு, 83514). 

ஏனைய பதிவுகள்

Cellular Local casino

Blogs Complaints In the Relevant Twist Palace Gambling establishment Requirements I Used to Rates Gambling enterprises No Put Bonuses Better 100 percent free Position Online