9462 குணபாடம்: மூலிகையியல் பாகம் 1.

விவியன் சத்தியசீலன். யாழ்ப்பாணம்: குணபாடப் பிரிவு, சித்த மருத்துவத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், 593 நல்லூர்).

xvi, 380 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ. திருமதி விவியன் சத்தியசீலன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். உணவும் போஷாக்கும், இலைக் கஞ்சியும் அதன் மருத்துவப் பயன்களும், தங்கம்-செம்பு-வங்க சத்துள்ள மூலிகைகள், மருத்துவ மூலிகைகளின் வேறு பெயர்கள், மருத்துவப் பழமொழிகள், யாழ்ப்பாண மாவட்டத்தில் மூலிகைகளின் பரம்பல், மருந்துக்குப் பயன்படும் வேர்கள், திரிகடுகு-திரிபலை சேரும் மருந்துகளின் விபரம், மருந்துக்குப் பயன்படும் தரைகீழ் தண்டுகள், இலைகள், மலர்கள், கட்டைகள், விதைகள், பழங்கள், சமூலங்கள், கட்டைகள், புற்றுக்கள், பிசின்கள், ரெசின்கள் ஆகிய விடயங்களை உள்ளிட்ட பல தகவல்களை இந்நூல் தனது 23 அத்தியாயங்களிலும் உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135406).

ஏனைய பதிவுகள்

Free Spiny W ciągu Rejestrację 2024

Content Bonusy Bez Depozytu W całej Naszych Kasynach | jack hammer Slot online Darmowe Zakręcenia Przy Formie Nadprogram Oleju Gdy Zarejestrować Nowe Konto Po Smokace?

Beste Online Casinoer inni year

Content Gjør uttak: treffer nettstedet Casinospill som er populært Uttak og betalinger innen nettcasino Målet vårt er at du til enhver tid skal vite hvilke