9467 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்: ஓர் குறிப்பு வழிகாட்டி.

வி.முத்தையா ஜோன். பருத்தித்துறை:  டாக்டர் வி.முத்தையா ஜோன், இளைப்பாறிய ஆசிரியர், கற்கோவளம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (பருத்தித்துறை: கலாபவன அச்சகம்).

xiv, 228 +xiv புகைப்படம், விலை: ரூபா 6.00, அளவு: 18.5×12 சமீ.

சித்தர், பெருமிதம், சிங்கை நகரிற் சித்த வைத்தியம், அண்டபிண்ட அமைப்பு, தமிழ் வைத்திய நூலாசிரியர் பதினெண்மர், திருமூலர் தமிழ் செய்தமை, உடலமைப்பு, எலும்புக்கூடு, உடற்கூறுகள்-தலை, மூளை-பெருமூளை-கண், பட்சவாதம், சீரண உறுப்புகளும் தொழிலும், அன்னாசயம், குன்மம், சிறுகுடல், கிறாணி, பித்தாசயம்-கல்லீரல்-பித்தப்பை, செங்கமாரி, செங்கமாரிச் சிகிச்சை, பித்தவாயு, தலைவலி, சூரியகபாலம், உப அங்கம்-பீலிகை, பெருங்குடல், குடகிரி-குடல்வாதம், குடல் பிதுக்கம்-அண்டவாயு, கணயம், நீரழிவு, மேகம் மேகரணம், ஆரம்ப மேகரணம் அல்லது கொறுக்கு, விருக்கம், சலாசயம், இரத்தாசயம் -மாரடைப்பு, இரத்த ஓட்டம், மாரடைப்பு, சுவாசாசயம், அசுத்த நிவாரணிகள் சம்பந்தப்பட்ட நோய், சயரோகம் குணங்குறிகள், தொய்வு, இருமல் ரோக ஆரம்ப சிகிச்சை, சுவாதம்-சளிச்சுரம், சருமம், சரீரத்தின் சீதோஷ்ணம், சுரம், நோய்களின் ஒடுக்கம், மண்ணீரல், இரத்த அமுக்கம், இரத்தவாதம், இரத்த பித்தம், புற்றுவல்மீகம், புற்றின் வகை, புற்றுரோக நிவாரணம், ஒளிச்சிகிச்சை, வாதம்-றுமாற்றிசம், சோர்வாதத்துக்கு எரிதைலம், உதிரிவாதங்கள், பஞ்சகர்மங்களாவன, பிடரிவாதம், தோள்பட்டைவாதம், இடுப்புவாதம் அல்லது இடுப்பப் பிடிப்பு, எண்பது வாதத்திற்கும் சிகிச்சை, நடுக்கவாதம், மவுனத்திற்கு மகாவல்லாதி குதிவாதம், கால்நோ பூச்சு, அழல்வாதம்- விறைப்புவாதம், கைகால் எரிவிற்கு மகாவாத தைலம், பொசிநேயப் பொட்டளி, நயனவிதி, சிகிச்சை குறை, குருடனும் பார்வைபெற, அறுசுவைப் பயன்கள், நோயணுகா திருக்க ஆகிய தலைப்புகளில் ஆசிரியரின் மருத்துவ தகவல்களை இந்நூலில் பதிவுசெய்துள்ளார். இந்நூல், டாக்டர் கே.எஸ்.கார்த்திகேசு தலைமையில் வடமராட்சி தமிழ் வைத்திய சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  14746).

ஏனைய பதிவுகள்

14284 காடு சார்ந்த மேட்டுநிலக் கமத்தொழிலைப் பிரதானமாகக் கொண்டுள்ள உலர்வலய சமுதாயமொன்றில் சிறுவர்உரிமைகளின் தன்மை.

ஆ.ர்.ஆ.சுனில் சாந்த (ஆராய்ச்சியும் கட்டுரையும்), நா.சுப்பிரமணியன் (மொழிபெயர்ப்பு மேற்பார்வை). கொழும்பு 7: ஆசியாவில் அபிவிருத்திக்கான ஆய்வு மற்றும் கல்விப் பணிகள் தொடர்பான முன்னோடி அமைப்பு (இனேசியா), 64, ஹோற்றன் பிளேஸ், 1வது பதிப்பு, 1999.

Bezpłatne Spiny Wyjąwszy Depozytu

Content Typy Bonusów Wyjąwszy Depozytu W całej Kasynach Internetowego Które Są Przewagi Konsol Hazardowych Internetowego Z Minimalnymi Depozytami Zbyt trzech Złote? Które Znajdują się Najkorzystniejsze