9472 ஒருங்கிணைந்த பீடைக் கட்டுப்பாட்டு முகாமைத்துவம் பாகம் 1.

மு.கந்தசாமி. சுன்னாகம்: யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனம், மருதனாமடம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

viii, 160 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 85., அளவு: 21×14 சமீ.

ஒருங்கிணைந்த  பீடைக் கட்டுப்பாட்டு முகாமைத்துவம்: அறிமுகம், பீடைகொல்லிகளால் ஏற்படும் தீமைகள், பீடைப்பூச்சிகள், பூச்சிக் கூட்டங்கள், பிரதான பூச்சிப் பீடைகளை இனம்காணல், பண்பாட்டு முறை பீடைக்கட்டுப்பாடு, பொறிமுறை, பௌதிக முறைக் கட்டுப்பாடுகள், பீடை எதிர்ப்புச் சக்தியுள்ள பயிர் வர்க்கங்கள், சட்டமூலம் பீடைகளைக் கட்டுப்படுத்தல், உயிரியல்முறைக்கட்டுப்பாட்டில், பயிர் பாதுகாப்பில் தாவரச் சேர்வைகளின் பயன், பயிர்பாதுகாப்பில் வேம்பின் பயன், பயிர் பாதுகாப்பில் கனிப்பொருள் கலவையின் பயன், களஞ்சியப் பீடைகளை கட்டுப்படுத்தல், இரசாயன முறைக் கட்டுப்பாடு, பூச்சிநாசினி சிபார்சுகள் ஆகிய 16 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  115352). 

ஏனைய பதிவுகள்

Automatenspiele Gratis

Content Novoline Pro Bestes Spielvergnügen Inoffizieller mitarbeiter Erreichbar Spielsaal Unsere Tipps Für jedes Ein Novoline Kasino Spieler In Teutonia Bevorzugen Novoline Erreichbar Casinos 2023: Diese