9485 தையற் கலையின் நுட்பங்கள்: பகுதி 2.

அருந்ததி துரைராசா.  கொழும்பு 6: திவியா கலைக்கூடம்,  பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: கனவு நிலையம்).

iv, 94 பக்கம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-50249-1-2.

சாறி பிளவுஸ் கட்டிங் பற்றிய இந்நூலின், முக்கிய அளவுகோல்களாக பெண்கள் அணியும் சட்டை, புடவையின் மேற்சட்டை, நான்கு டாட் சாரி பிளவுஸ், பின் ஓப்பனிங் சாரி பிளவுஸ், சைன்ரிபிக் சாரி பிளவுஸ், வெல்வெட் சாரி பிளவுஸ், மூன்று டாட் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், மூன்று டாட்டுடன் பின் ஓப்பனிங் கதர்ஸ் ஸ்லீவ், மூன்று டாட் உள்ள பின் ஓப்பனிங் பிளவுஸ், லைனிங் பிளவுஸ், யு கழுத்துடன் முக்கால் சிலீவ்ஸ், கற்றோரி சோலி, முழுப்பாவாடை சட்டை, லூப் பின் ஓப்பனிங் பிளவுஸ், அளவு சட்டை வைத்துத் தைக்கும் முறை, பெண்களிற்கான உள்ளாடை, பெண்களின் அலுவலக பாக், பெண் நோயாளியின் படுக்கை உடை, ஏப்ரன் என்பன பற்றிய தையல் நுணுக்கங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. நூலாசிரியை 1996 முதல் கொழும்பில் தையல் கலைக்கூடத்தை நடத்தி வருகிறார். 2005ம் ஆண்டு ஜப்பான் பல்கலைக்கழகத்தின் கௌரவ நிபுணத்துவப் பட்டம் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  214835). 

ஏனைய பதிவுகள்

Epidermis Gambling Inside Esports

Posts Listing of Esports Locations: cricket history Golf Gaming Online game You start with n Euro 2028 Best Goalscorer Possibility Zero Incentives, But High Restrictions