9489 பயனுறுதிமிக்க தொடர்பாடலும் கூட்ட நுட்பங்களும்.

சி.கோணேஸ்வரன். கொழும்பு 7: Sri Lanka Institute of Credit Management (SLICM), 84, Alliance House, Ward Place, 1வது பதிப்பு, பெப்ரவரி, 2001. (கொழும்பு 7: SLICM)

(7), 164 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 25×18 சமீ.

ஆங்கில மொழிபெயர்ப்புடன் எழுதப்பட்டுள்ள இந்நூல், தொடர்பாடல் அறிமுகம், எழுத்துமூலத் தொடர்பாடல், வாய்மூலத் தொடர்பாடல், கட்புலத் தொடர்பாடல், கூட்டத் தொடர்பாடல், வியாபாரத் தொடர்பாடல், அட்டவணை-இலக்கங்களினூடாகத் தெடர்புகொள்ளல், மனிதக் குழுக்கள், நவீன தொடர்பாடல் நுட்பங்கள், மனம், உடல், ஆத்மாவுடனான தொடர்பாடல், ஆகிய பத்து அத்தியாயங்களில் பயனுறுதிமிக்க தொடர்பாடல் முறைகள் பற்றி விளக்குகின்றது. பின்னிணைப்புகளாக நாடகப் பாங்கு (சுழடந Pடயல), தொடர்பாடல் முறைகள், சுய மதிப்பீட்டுப் பயிற்சிகள், குழுநிலைக் கலந்துரையாடலுக்கான குறும் வினாக்கள் என்பன தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 130300).     

ஏனைய பதிவுகள்

pesä

Wow online-kasino vegas Kasino Pesä Das GambleJoe Team nimmt nur neue Online Casinos auf, welche von uns vorher eingehend geprüft wurden. Dazu wird von einem

Neue Boni ohne Einzahlung 2024 Neue Online Casino Boni

Content Akzeptierte Spiele: ActionCasino 100 Kein Einzahlungsbonus Sonstige Bonusarten in Angeschlossen Spielotheken Zum besten geben Eltern within mehreren Angeschlossen-Casinos Umsatzbedingungen von Maklercourtage Angeboten Nachfolgende Bonuscodes