9496 உயர் கணக்கீடு: இலாப நோக்கற்ற நிறுவனங்களின் முடிவுக்கணக்குகள்.

கு.கலைச்செல்வன், க.அன்பழகன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

64 பக்கம், விலை: ரூபா 47.50, அளவு: 21.5×14.5 சமீ.

மாணவர்கள் சுயமாகவே கற்றுத் தேர்வுறும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் ஆசிரியரின் உயர் கணக்கீட்டு நூல்வரிசையில் மூன்றாவத நூலாகும்.  நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார். க.அன்பழகன் கொழும்புப் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவனாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  119033). 

ஏனைய பதிவுகள்

Greatest Cellular Casinos In-may 2024

Posts What are the Better Alternatives for Canadians? Sweepstakes Casino Extra Also provides Enjoy 5, Score 100 Within the Gambling establishment Credits Instantly Can i