9500 உயர் கணக்கீடு: வழுக்களைத் திருத்தலும் தொங்கல் கணக்கும் அலகு 2.

கு.கலைச்செல்வன்.  கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

56 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 21.5×14.5 சமீ.

மாணவர்கள் சுயமாகவே கற்றுத் தேர்வுறும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் கணக்கீட்டுத் துறையில் வழுக்களை (Errors) திருத்துவது என்பதையும் தொங்கல் கணக்குகளை (Suspense Accounts) விளங்கிக்கொள்வது எப்படி என்பதையும் இலகுநடையில் விளக்குகின்றது.  நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  119868). 

ஏனைய பதிவுகள்

online casino with real money

Best online casinos Bovada Online Casino Online casino with real money Adicionalmente, os casinos ilegais têm uma tendência para ter menos elementos de confiança no