9505 கிரயக் கணக்கீடு: அலகு 2.

எஸ்.சுமந்திரன். கொழும்பு 6: எஸ்.சுமந்திரன், 11/8, பரக்கும்பா இடம், வெள்ளவத்தை, 2வது பதிப்பு, நவம்பர் 1997, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2, ஹொட்டேல் சிலோன் இன், காலி வீதி).

90 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 60., அளவு: 21×14 சமீ., ISBN: 955-96189-0-3.

மேந்தலைகள், கூலிக்கிரயம், ஊழியப் புரள்விகிதம், கூலிக் கொடுப்பனவு முறைகள், மிகையூதியத் திட்டம், மேலதிக நேரவேலைக் கொடுப்பனவு, சம்பளப் பட்டியல் தயாரித்தல், பின்னிணைப்புகள் ஆகிய எட்டுத் தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 126860).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Lucky Larrys Lobstermania dos Harbors

Blogs Gambling LobsterMania Position which have real money Fortunate Larry’s Lobstermania dos Free download Buoy Added bonus Feature Do the overall game render totally free

Busca Niquel Gratis

Content Descubra Acrescentar Mecânica Criancice Qualquer Aparelho As Melhores Editoras Puerilidade Software Puerilidade Slots Que Aprestar Demanda How To Play Free Slot Games On Ipad