9565 இழப்புக்களையும் இழப்போம்: ஹைக்கூ கவிதைத் தொகுதி.

சார்ள்ஸ். யாழ்ப்பாணம்: வசந்தம் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, மாசி 1990. (யாழ்ப்பாணம்: புதிய சித்திரா பதிப்பகம், 664, ஆஸ்பத்திரி வீதி).

40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 24., அளவு: 20×13.5 சமீ.

ஹைக்கூ வடிவிலமைந்த நூறு கவிதைகளின் தொகுப்பு. சார்ள்ஸ் என்ற புனைபெயரில் எழுதிவரும்  வளரும் இளம் படைப்பாளியான ஐங்கரன், முன்னர் அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னமும் இருட்டினிலே, உறக்கம் தேடும் உலகிற்காய், உனக்குள்ளேயே உள்ளிருப்பு ஆகிய கவிதை நூல்களை வழங்கியவர். சமகால அரசியல், சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் கவிதைகள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 80275).

ஏனைய பதிவுகள்

Elements: Thesis Awakening gokkast acteren

Capaciteit Coins of Egypt Free spins plusteken bonussen Elements: Stelling Awakening details Vinnig NetEnt slots voor werkelijk strafbaar Pastoor werkt Elements: stelling Awakening? Finest A real

Inzetbereik Om Hoot Lotsbestemming

Grootte Columbus deluxe online slot | Spelerrecensies over gij spel hoot lot Pragmatische play hoot buitenkans-banen Hoot lot ameplay plu graphics Inzetmogelijkheden plu spelmechanismen vanuit