9611 தாயுமானவர்: கவிதைக்கொத்து.

பொன் பாக்கியம். சுழிபுரம்: பண்டிதை திருமதி பொன்.பாக்கியம், கந்தகோட்டம், சுழிபுரம் கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (சங்கானை: திருமொழி அச்சகம்).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

பண்டிதை திருமதி பொன்.பாக்கியம் அவர்களின் கவிதைத் தொகுப்பு. யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 39 ஆண்டுகள் பயிற்றப்பட்ட ஆசிரியையாகவும், தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது 21ஆவது வயதில் தமிழ்ப்பணியாற்றத் தொடங்கிய இவர், பண்டிதர் அ.ஆறுமுகம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் பயின்று தன் தமிழறிவை விருத்திசெய்துகொண்டவர். சிறந்த சொற்பொழிவாளர்.

ஏனைய பதிவுகள்

Eye of Horus gebührenfrei spielen

Content Konnte man verbunden noch mehr obsiegen? – Casino john hunter and the mayan gods Einsatzlimit & Auszahlungsquoten Where to Play Free Eye of Horus