வை.ஏ.மூர்த்தி. யாழ்ப்பாணம்: சி.ச.குமாரசுவாமி, சண்முகநாதன் புத்தகசாலை, 2வது பதிப்பு, பெப்ரவரி 1962, 1வது பதிப்பு. ஜனவரி 1961. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சியந்திரசாலை).
(6), 72 பக்கம், விலை: சதம் 90.,அளவு: 18.5×12.5 சமீ.
சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாரததேசம் பாடல்கள், நடிப்புச் சுதேசிகள் பாடல்கள், சுதந்திரப் பெருமை பாடல்கள், சுதந்திரதேவியின் துதி பாடல்கள், புதுமைப்பெண் பாடல்கள், தொழில் பாடல்கள், தமிழ்த்தாய் பாடல்கள், தமிழ் பாடல்கள், மூன்று காதல் பாடல்கள், வெண்ணிலாவே பாடல்கள், முரசு பாடல்கள் என்பவற்றுடன் அவற்றக்கான உரைவிளக்கமும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87006).