9636 மாண்புறும் மாநபி.

பி.ரி.அஸீஸ். கிண்ணியா: பாத்திமா ருஷ்தா பதிப்பகம், பெரியாற்றுமுனை, கிண்ணியா 7, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கிண்ணியா: பாத்திமா ருஷ்தா பதிப்பகம்).

81 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.

 இக்கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ் அவர்களாவார். இந்நூல் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி, அவர்களது மான்மியங்கள் பற்றிப் புகழ்பாடும் கவிதைகளால் ஆனது. பெருமானார் (ஸல்)அவர்கள் பேணிய வாழ்வு பற்றியும், அன்னாரின் மான்மியம் பற்றியும் இக்கவிதைகள் புகழ்பாடுகின்றன.

ஏனைய பதிவுகள்

Қазақстандағы букмекерлік кеңселер спорт түрлері бойынша үздік букмекерлік кеңселер қатарына жатқызылған

Мазмұны Спортқа бәс тігуге арналған қазақстандық букмекерлік кеңселердің жіктелуі: арнайы букмекерлік кеңсені қалай табуға болады Букмекерлік ставкалар Бізбен сіз басқа платформаларда қол жетімсіз бірегей ұсыныстар