9649 பொறுப்பனோ யான்.

ம.ந.கடம்பேசுவரன். சுன்னாகம்: அவைக்காற்றுகைக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (யாழ்ப்பாணம்: ஸ்ரீராம் பிறின்ரேர்ஸ், 250, பலாலி வீதி, கந்தர்மடம்).

vii, 256 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ.

கலைவாரிதி பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன்  அவர்கள், கலித்தொகை, புறநானூறு போன்ற சங்ககால இலக்கியங்களின் பாடல்களைச் சிந்தனைக்குரியதாக்கியும், பின்புலமாகக் கொண்டும் சீரிய சிந்தனைப் பொருளை கருத்திற்கொண்டும் நாடகமாக்கி அவ்விலக்கியங்களின் தூய்மை சிறிதேனும் சிதைவடையாத வண்ணம் தனது கற்பனை வளத்தினால் புதுப்பொலிவைக் கொடுத்து உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகளான ‘பொறுப்பனோ யான்’ உள்ளிட்ட நான்கு நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 158856).

ஏனைய பதிவுகள்

Zabawa Sieciowy, Darmowo Symulator

Content Darmowe sloty Novomatic: Brak weryfikacji kasyno wycofania Jak zagrać w Book of Ra demo? Book of Ra – znaki Należałoby, ażeby gracz miał świadomość

11706 வான்மதி கவிதைகள்.

ஷமீலா இஸ்மத். கொழும்பு 2: சஹ்லா பதிப்பகம், இல.68, கியூ வீதி, கொம்பனித் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 48 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 300., அளவு:

13516 தையலர்க்கான தையற்கலை.

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (யாழ்ப்பாணம்: ஈ.எஸ்.அச்சகம்). (6), 66 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

12538 – நன்னூல் விருத்தியுரை.

சங்கரநமச்சிவாயப் புலவர் (மூலம்), சிவஞான சுவாமிகள் (திருத்தியவர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், நல்லூர், 6வது பதிப்பு, வைகாசி 1944. (சென்னபட்டணம்: விததியாநுபாலனயந்திரசாலை). 326 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20ஒ12 சமீ. இவ்விருத்தியுரையானது