9663 இப்படி எத்தனை நாட்கள்: சிறுகதைத் தொகுப்பு.

நா.க.தங்கரத்தினம் (புனைபெயர்: நகுலன்). யாழ்ப்பாணம்: சிவச்செல்வி வெளியீடு, கலை அகம், கலைநகர், சித்தங்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 1968. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு).

150 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×12.5 சமீ.

வாழ்வு மலருமா? (சிந்தாமணி 9.4.1967), புதிய மனிதன் (தினகரன் 26.5.1968), குடியிருந்த கோயில் (வீரகேசரி 17.6.1968), தோட்டியின் இரத்தம் (ஈழநாடு 24.7.1966),இப்படி எத்தனை நாட்கள் (தினகரன் 9.2.1967), பிரிவு (வீரகேசரி 25.10.1967), உயர்ந்தவன் (விவேகி தை-மாசி 1966), இலட்சியம் (ஈழநாடு 15.8.1965), வாழப் பழகிக்கொள் (வீரகேசரி 4.11.1968), குடும்ப கௌரவம் (ஜோதி 8.7.1968), படிப்பினை (ஜோதி 8.12.1967) ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. 1965இல் வெளிவந்த கன்னிப்பெண் என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியைத் தொடர்ந்து இவ்விரண்டாவது நூல் வெளிவந்துள்ளது. சித்தன்கேணி கலைநகரைச் சேர்ந்த இவர், நீர்கொழும்பு விஜயரத்தினம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த வேளையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18886).

ஏனைய பதிவுகள்

Musikboxen, Flipper Und Spielautomaten

Content Slot -Spiel rocky | Spielbanken Wie Man An Spielautomaten Online Gewinnt Lucky Elegante Frau Charm 6 Maklercourtage: Sic Tun Nachfolgende Lucky Elegante Frau Charm