9743 ஈழத்து தமிழிலக்கிய வரலாறு: க.பொ.த.உயர்தரம்.

செல்வசிங்கம். யாழ்ப்பாணம்: எஸ்.அருட்குமாரன், 126/4 பலாலி வீதி, திருநெல்வேலி தெற்கு, 2வது பதிப்பு, மார்ச் 2000, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (யாழ்ப்பாணம்: கங்கை கொம்பியூட்டர் பிரின்ட், நாவலர் வீதி).

38 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 19×15.5 சமீ.

க.பொ.த.உயர்தர தமிழ் மொழி பாடப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றுப்பாட வழிகாட்டி. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 129570).

ஏனைய பதிவுகள்

14291 பருத்தித்துறையிலிருந்து கற்றிங்கன் வரை: ஒரு புலம்பெயர்ந்தவனின் கதை.

ஜோர்ஜ் டயஸ். லண்டன்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 45 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5