9756 காம தகனம்: கந்தபுராணம், உற்பத்திக் காண்டம்.

க.வீரகத்தி (உரை விளக்கம்) யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, ஆனந்தா புத்தகசாலை, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 1966. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

196 பக்கம், விலை: ரூபா 3.75, அளவு: 21×14 சமீ.

கந்தபுராணம்- உற்பத்திக்காண்டத்தின் காமதகனப் படலம், மோனநீங்கு படலம், தவங்காண் படலம், மணம்பேசு படலம், வரைபுனை படலம், கணங்கள் செல் படலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 1967-68க்குரிய க.பொ.த. உயர்தர தமிழ் பாடத்திற்குரிய செய்யுட் பகுதிக்கு இசைவாக வெளியிடப்பட்ட உப பாடநூல். நூலாசிரியர் பண்டிதர் க.வீரகத்தி, கரவெட்டி வாணி கலைக்கழகத்தின் இயக்குநராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 140612).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Tragamonedas Cleopatra Gold

Content Rondas De Bonificación | Revisión del casino Ruby Fortune Sobre cómo Competir Tragamonedas Igt Sin cargo Sin Eximir ¿sobre cómo Competir A la Tragaperras

11357 உய்த்தறி  மலர் 2.

மலர் வெளியீட்டுக் குழு. கிளிநொச்சி: உயர்தர மாணவர் மன்றம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 2013. (கிளிநொச்சி: கரிகணன் பதிப்பகம், இல. 126, ஆனந்தபுரம், ஏ9 வீதி). ix, 238 பக்கம், புகைப்படங்கள்,

Dracula Video slot

Articles Online casino free spins win real money: Coins of Egypt™ Finest Bonus Now offers for Ooh Aah Dracula Slot NetEnt features hundreds of online