9781 தமிழ்ப் பா வடிவங்கள்: பல்லவர்கால இலக்கியங்களின் யாப்பு வடிவங்கள் பற்றி ஆய்வு.

அ.சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 137 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×20.5 சமீ.

வரலாறும் இலக்கியப் பின்னணியும், ஆசிரியப் பாவின் வளர்ச்சி நிலைகள், வெண்பாவும் அதன் வளர்ச்சி நிலைகளும், கலிப்பாவும் அதன் வளர்ச்சி நிலைகளும், பாவினம் பிறந்தது, பாவினங்களின் வளர்ச்சி, யாப்பு வடிவங்களில் நாட்டுப்பாடற் செல்வாக்கு ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் பல்லவர்கால இலக்கியங்களின் யாப்பு வடிவங்கள் பற்றி ஆராய்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  69734).

ஏனைய பதிவுகள்

11152 திருச்செந்தூர்ப் புராணம்.

வென்றிமாலைக் கவிராயர் (மூலம்), ஞானப்பிரகாசர் நீலகண்டர் (உரையாசிரியர்). நீர்வேலி: வித்துவான் சபாபதிப்பிள்ளை, சிவ.சங். சிவகுருநாதபிள்ளை, சு.சி.சுந்தரம்பிள்ளை, பத்திராதிபர்கள், விஞ்ஞானவர்த்தனி, 1வது பதிப்பு, 1907. (யாழ்ப்பாணம்: மெய்ஞ்ஞானப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை). 340 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

Tips Plan a spiritual Studying

An experienced reader usually prompt one ask questions, thus take the time to arrange oneself prior to the example so that your discovering is actually