9841 ஆரம்ப மக்கட் புவியியல்.

ஜே.எச்.ஜீ.லெபன் (ஆங்கில மூலம்), எம்.ரசீக் (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 58, சேர் ஏர்னஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்).

xiv, 205 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

An Introduction to Human Geography என்ற தலைப்பில் J.H.G.Lebon அவர்கள் எழுதி லண்டன் Hutchinson and Co நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மக்கட் புவியியல் நூலின் தமிழாக்கம். புவியியலின் தொன்மரபும் இக்காலக் கோட்பாடும், காலநிலையும் மனிதனும், மானிடப் புலப்பெயர்ச்சிகளும் காலநிலையும், மன்பதையின் பொருளாதாரங்கள், சமநிலைப் பிரச்சினை ஆகிய ஐந்து பிரதான இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85102).

ஏனைய பதிவுகள்

Tips Play Slots And Win Huge

Content Sign up to The new Local casino Greatest 100 percent free Harbors: Slots You to Pay Real cash No Put Localization And you may