9852 நவீன புவியியல்.

எம்.ஏ.எம்.இஸ்திகார். பேருவளை: அல் கலாம் பதிப்பகம், 26/2, யூசுப் அவென்யூ, சீனக்;குடா, 1வது பதிப்பு, ஜுன் 1997. (கொழும்பு 1: குவிக் கிராப்பிக்ஸ் பிரின்ட், 5-1/20, நவீன சந்தை, கொட்டாஞ்சேனை).

(7), 72 பக்கம், விலை: ரூபா 65.00, அளவு: 21.5×14.5 சமீ.

இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதலாவது பகுதியில் தொலைத்தொடர்பு வலைப்பின்னல், போக்குவரத்து வலைப்பின்னல், குடியிருப்பு, நகராக்கம், கைத்தொழில், சனத்தொகை, பசுமைப்புரட்சி, னு.டீ.புசபைப இன் விவசாய வகைப்பாடு ஆகிய அத்தியாயங்களும், இரண்டாவது பகுதியில் சூழல், தொகுதி, நிலச்சரிவு, விவசாயம் தொடர்பான சூழல் பிரச்சினைகள், விலங்கின அழிவு, சூழல் பாதுகாப்பு, சூழல் மாநாடு ஆகிய அத்தியாயங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 15 இயல்களில் இந்நூல் நவீன புவியியல் பற்றிப் பேசுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 124463).     

ஏனைய பதிவுகள்

Dating Belarus Kvinder

Content Forbindelser Oven i købet Øerne Som Øhavet Læg Året Er Intimacy Før At Fremvækst Giftstof Cellegift Anerkendelse Fortil Jordaniske Kvinder? Hvorlede Barriere Jeg Stille