9866 மணிவிழா மலர்: ஆர்.என்.லோகேந்திரலிங்கம் (மலையன்பன்).

மனுவல் ஜேசுதாசன் (மணிவிழாக் குழு மலர் ஆசிரியர்). கனடா: ஆர்.என்.லோகேந்திரலிங்கம் மணிவிழாக் குழு, ரொரன்டோ, 1வது பதிப்பு, 2013. (கனடா: ஜே.ஜே.பிரின்டர்ஸ், ரொரன்டோ).

74 பக்கம், விண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21.5 சமீ.

கனடாவில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்களின் 60ஆவது அகவை நிறைவின்போது  09.06.2013 இல்  ஏற்பாடு செய்யப்பட்ட மணிவிழாவின்போது வெளியிடப்பட்ட மலர்;. யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த லோகேந்திரலிங்கம் இலங்கையில் அக்கினி, மாற்று, கீற்று ஆகிய பெயர்களில் சஞ்சிகைகளை நடத்தியவர். மலையன்பன், யாழினி  ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள் எழுதிவந்தவர். கனடாவில் 1991இல் வெளிவந்த காலத்தின் பதிவுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இவரது 10 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் 1993இல் புன்னகை என்ற மாத இதழைத் தொடங்கி சில காலம் நடத்தினார். 1994இல் சூரியன் என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மூன்று ஆண்டுகளில் அது நின்று போக உதயன் என்ற பெயரில் புதிய பத்திரிகை ஒன்றினைத் தொடங்கி இன்றளவில் நடத்திவருகின்றார். உதயன் 10ஆவது ஆண்டிலிருந்து அவ்வமைப்பின் பெயரால் விருதுகளும் வழங்கி வருகின்றார். 

ஏனைய பதிவுகள்

100 percent free Ports On the web

Articles Focus on Insane Cleopatra In addition to Slot Faqs Do you Winnings A real income To experience Online slots? Within position type, every time