9902 உலகின் முதலாவது வைத்திய மிஷனரி வண. டாக்டர் ஜோன் ஸ்கடர் கதை.

நாவேந்தன். யாழ்ப்பாணம்: தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 2: ஆர்னோல்ட் இன்டர்நெஷனல் பிரின்டிங் ஹவுஸ், 169/1 யூனியன் பிளேஸ்).

30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

ஒளிமிக்க மசாசூசெட்ஸ் மாநிலம், யாழ்ப்பாண வருகை, இறைவன் அழைத்த ஒருவர், டாக்டரும் போதகரும், நற்செய்திப் பணி, பண்டத்தரிப்பு ஊற்றுவாய், கிறிஸ்தவ போதகரும் முஸ்லிம் தீவிரவாதியும், அற்புதங்கள் நிறைந்த அதிசய வாழ்க்கை, அன்றும் இன்றும், பரம்பரைப் பழக்கம், நிறைவுபெற்ற நினைவுகள் ஆகிய அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ள இச்சிறுநூலின் இறுதியில் உசாத்துணை நூல்கள், நூலாசிரியரின் விருப்புரை ஆகியனவும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 105709).

ஏனைய பதிவுகள்

Gokhuis Winne Plausibel? Review 2024

Grootte Authentiek Bank Koningskroon Gokhal werd Bank Winne Koningsgezin Bank Bonussen eur ervoor jou plu alsmede noga 50 voor spins Het bestaan verhelderend diegene gij

Slot Demónio Gold Boom

Content Jogos Criancice Casino Gratis Caca Niqueis Jean Wealth Dica #11: Procure Por Demonstrações Dos Jogos Para Ver Como Funcionam Gostaria Puerilidade Abarcar Um Ato