9920 த.ஆனந்தமயில் அவர்களது வாழ்க்கைப் பதிவுகள்.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: த.ஆனந்தமயில் குடும்பத்தினர், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

அமரர் த.ஆனந்தமயில் அவர்களின் மறைவின் 31ஆம் நாள் நினைவினையொட்டி வெளியிடப்பெற்ற நூல். இதில் அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. புகைப்பட ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அவரது படைப்புக்களான பக்திப் பாமாலைகள், சிறுவர் பாடல்கள் என்பவற்றுடன், “அம்மாவரை அவன்”என்ற அவரது குறுநாவலொன்றும் இடம்பெற்றுள்ளன. குறுநாவல், அவரது தாயின் மறைவு வரையான அவரது சொந்த வரலாற்றைப் பிரதிபலிக்கின்றது.

ஏனைய பதிவுகள்

9691 தரிசனம்: சிறுகதைத் தொகுதி வெளியீடு 2012.

செல்வசுகுணா (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (பருத்தித்துறை: எஸ்.பீ.எம். அச்சகம், வி.எம்.வீதி). viii, 151 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.,

Sloto Bucks Casino

Content Mobile Gambling enterprises Wager Online Start Playing That have Cash Application Now! An educated On the web Profile It’s as well as far better