இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 9907-9927

9927 வாரித் தமிழ் வழங்கும் வள்ளல் பண்டிதர் மு.ஆறுமுகன் நூற்றாண்டு விழா மலர் 1914-2014.

தமிழரசி சிவபாதசுந்தரம் (பதிப்பாசிரியர்). லண்டன்: தமிழரசி சிவபாதசுந்தரம், Elms Gardens, Harrow, HAO 2RU, 1வது பதிப்பு, 2014. (லண்டன்: ஜே.ஆர். அச்சகம்). 224 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

9926 மனுவல் ஜேசுதாசன் மணிவிழா மலர்.

இ.பாலசுந்தரம் (மணிவிழா மலர் ஆசிரியர்). கனடா: மனுவல் ஜேசுதாசன் மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, மே 2008. (கனடா: ஜே.ஜே.பிரின்ட்). (2), 84 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. தொன்னூறு

9925 மறுமலர்ச்சி தந்த பஞ்சாட்சரம்.

ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சர்வானந்தமய பீடம், இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013.(இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ், மானிப்பாய் வீதி). 152 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 400., அளவு: 25×17.5 சமீ. அமரர்

9924 மட்டக்களப்பில் கண்ணதாசன். சிதம்பரப்பிள்ளை தர்மகுலசிங்கம்.

மட்டக்களப்பு: சுவைத்திரள் வெளியீடு, 481, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (மட்டக்களப்பு: வணசிங்கா அச்சகம், 126/1, திருமலை வீதி). vi, 64 பக்கம், புகைப்படம், விலை: (விசேட பதிப்பு) ரூபா 200.,

9923 பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.

செ.யோகராசா. கொழும்பு 6: தமிழ்ச்சங்கம்,  இல.7, 57வது ஒழுங்கை, உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை) ii, 150 பக்கம், தகடு, விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5

9922 நினைவலைகள்.

நீர்வை பொன்னையன்.கொழும்பு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி.என்டர்பிரைஸஸ், 114, டபிள்யு.ஏ.சில்வா மாவத்தை). 355 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ.,

9921 நானோ இதற்கு நாயகமே: வாழ்வோவியம்.

சிதம்பரபத்தினி (இயற்பெயர்: பத்தினியம்மா திலகநாயகம் போல்). யாழ்ப்பாணம்:  திருமதி. பத்தினியம்மா திலகநாயகம் போல்,  மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ்). x, 220

9920 த.ஆனந்தமயில் அவர்களது வாழ்க்கைப் பதிவுகள்.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: த.ஆனந்தமயில் குடும்பத்தினர், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. அமரர் த.ஆனந்தமயில் அவர்களின் மறைவின்

9919 செங்கை ஆழியானின் வாழ்வும் படைப்புகளும்.

ரேணுகா பிரதீபகுமார் (தொகுப்பாசிரியர்). இரத்மலானை: கலாநிதி ரேணுகா பிரதீப்குமார், பிரணவம், 23/4V, ரஜமாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 156 பக்கம், புகைப்படங்கள்,

9918 சுன்னாகத்தின் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள்.

சு.துரைசிங்கம். சுன்னாகம்: பாமா வெளியீடு, 118 ஸ்ரேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், கலாநிதி சுப்பிரமணியம் வீதி). 40 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 60.,