9923 பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.

செ.யோகராசா. கொழும்பு 6: தமிழ்ச்சங்கம்,  இல.7, 57வது ஒழுங்கை, உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை)

ii, 150 பக்கம், தகடு, விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8564-15-8.

இலக்கிய ஆய்வாளர் வரிசையில் முக்கிய இடம்பெற்ற பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை (1899-1986) மரபுவழியில்  தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்தியவர். அவர் பற்றிய எளிமையான அறிமுகமாக இந்நூல் அமைகின்றது.  காலமும் சூழலும், வாழ்க்கை வரலாறு, இலக்கியம், சமயம், கல்வி, வகிபாகம் ஆகிய அத்தியாயங்களில் விரியும் இந்நூல் அடிக்குறிப்பு, பின்னிணைப்பு என்பவற்றையும் கொண்டது. நூலாசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும் தொடரில் தமிழ்ச்சங்க வெளியீடாக வரும் நான்காவது  நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Starburst Spilleautomat

Content Join Betus Casino Now And Get 200percent Up Duo 5000 | Casino maria bingo Slots Oppdag De Beste Nettcasinoene I tillegg til Bred Casino

15927 மனிதம்.

நினைவு மலர்க் குழு. யாழ்ப்பாணம்: அமரர் திரு. செல்லையா கந்தசாமி அவர்களின் நினைவு மலர், காளி கோவிலடி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 60 பக்கம், புகைப்படங்கள்,

14017 ஆளுமைகளுக்கான விருதுகள்-2019.

ஐபீ.சீ. தமிழ். யாழ்ப்பாணம்: நிராஜ் டேவிட், நிறைவேற்றுப் பணிப்பாளர், ஐ.பீ.சீ. தமிழ், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: பிரகபி கிராபிக் டிசைனர்ஸ், இல. 1219, காங்கேசன்துறை வீதி, பூநாறி மடம்). xvi 50 பக்கம்,