9924 மட்டக்களப்பில் கண்ணதாசன். சிதம்பரப்பிள்ளை தர்மகுலசிங்கம்.

மட்டக்களப்பு: சுவைத்திரள் வெளியீடு, 481, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (மட்டக்களப்பு: வணசிங்கா அச்சகம், 126/1, திருமலை வீதி).

vi, 64 பக்கம், புகைப்படம், விலை: (விசேட பதிப்பு) ரூபா 200., (சாதாரண பதிப்பு) ரூபா 100., அளவு: 20×14.5 சமீ.

கவிஞர் கண்ணதாசனின் நினைவுதினம் 17.10.2003 அன்று நினைவுகூரப்பட்ட வேளையில் கண்ணதாசன் பற்றி ஆசிரியர் பல்வேறு காலகட்டங்களில் எழுதிப் பிரசுரமான 21 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையும் கண்ணதாசனும், மட்டக்களப்பில் கண்ணதாசன், ஆத்திகனாக கவிஞர் கண்ணதாசன், நளவெண்பாவும் கண்ணதாசனும், திரைப்படப் பாடல்களில் முன்னணியில் கண்ணதாசன், காவியமாமணி அகளங்கனின் கருத்தியல், தென்றலையும் வாடையையும்.., கம்பனும் கண்ணதாசனும், இளங்கோ அடிகளும் கண்ணதாசனும், வள்ளலாரிடம் பாடல் ரியூன், கண்ணதாசனின் கவிதை அழகு, விக்டர் ஹியூகோவும் கண்ணதாசனும், திறமைகளை வரவேற்று அஞ்சலித்த கண்ணதாசன், இயேசு காவியம் படைத்த சாதனையாளர், யாத்ராவும் கவிஞர் கண்ணதாசனும், திருவள்ளுவரும் கண்ணதாசனும், கவிஞர் வைரமுத்துவும் கண்ணதாசனும், கண்ணதாசனின் அழகான தமிழ்நடை, கேள்வி-பதிலில் கண்ணதாசன், நினைவுக்குள் நீந்ததும் கவிஞரின் வரிகள், கவிஞர் கண்ணதாசனுக்கு இதய அஞ்சலி ஆகிய 21 தலைப்புகளில் இக்கட்டுரைகள் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 137161).     

ஏனைய பதிவுகள்

Mega Moolah Pokie

Content Super Moolah Slot Review About The video game Plus the Jackpot View Far more Modern Jackpot Pokies Less than Super Moolah メガ・ムーラ の基本的な遊び方 Le

Kostenlose Online

Content Warum Online – whisker jones Spielautomat Power Of 2 How To Securely And Efficiently Access Your Gaming Profits Wichtige Gaming Top Casinos Es ist