9928 ஐரோப்பா தேச வரலாற்றுக் குறிப்புகள்: க.பொ.த.உயர் தரத்திற்குரியது.

 கார்த்திகேசன் கமலநாதன்.சாவகச்சேரி: தபனியா வெளியீட்டகம், தபனி வாசா, மீசாலை கிழக்கு, மீசாலை, 1வது பதிப்பு, பங்குனி 2009. (சாவகச்சேரி: ஆதவன் பக்க வடிவமைப்பு, ஐயா கடையடி, சாவகச்சேரி வடக்கு).

xvi, 104 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20×14.5 சமீ.

யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி வரலாற்று ஆசிரியரான சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் சி.கா.கமலநாதன், தென்மராட்சி வரணி மாசேரிக் கிராமத்தில் 29.9.1971இல் பிறந்தவர். 1991இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் இணைந்து பட்டம் பெற்றவர். ஐரோப்பிய நாடுகளையும், அந்நாடுகளுடன் தொடர்பான நதிகள், கடல்களையும் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை இந்நூல் 75 தலைப்புகளின்கீழ் தாங்கி வெளிவந்துள்ளது. நெதர்லாந்து, நேப்பிள்ஸ், பசுபிக் சமுத்திரம், சுவீடன், உரோம் எனத் தொடரும் தலைப்புக்களின் கீழ் இத்தகவல்கள் பதியப்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 205684).

ஏனைய பதிவுகள்

10769 இலக்கியம் : அரச இலக்கிய விழா நிமித்தம் வெளியிடப்படும் விசேட மலர் 2011.

எஸ்.முரளிதரன் (பதிப்பாசிரியர்), அ.சுபாஷினி (துணையாசிரியர்). கொழும்பு: கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்ரமுல்ல, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

Twice Diamond Casino slot games

Articles Way forward for step 3 Reel Harbors: willy wonka pokie What makes The 3 Reel Ports Nevertheless Well-known? Our very own Requirements To pick

Spinia Bonus Code Bloß Einzahlung 2024

Content Traktandum 10 Casinos Unter einsatz von Den Meisten Freispielen Bloß Einzahlung Im Dritter monat des jahres 2024: Mobile Freispiele Ohne Einzahlung Gar nicht Verpennen!