9946 அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளும் இந்திய வம்சாவளி தமிழ்மக்களும்.

பி.பி.தேவராஜ் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 6: சமூக நிலைமாற்ற மன்றம், 24-1/1, ஈஸ்வரி வீதி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு: ட்ரீம் ஸ்டேஷன்).

x, 91 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

பிரதேச அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு, தேசிய ஒருமைப்பாடு, பலமட்ட அதிகாரப் பகிர்வு, பிராந்திய/மாகாண மட்டங்களில் சிறுபான்மையினர் பங்குபற்றுதல், அதிகளவு அதிகாரப் பகிர்வும் பலமிக்க இரண்டாவது பிரதிநிதித்துவ சபையும், நிர்வாக அதிகாரப் பகிர்வு, நுவரெலிய மாவட்டத்திற்கென ஒரு சுயநிர்ணய மாவட்ட கவுன்சில், உள்ளுராட்சி அமைப்புக்கள் மூலமாக சுயநிர்ணய ஏற்பாடு, சுதந்திரமாக தீர்மானம்செய்ய அதிகாரங்கள், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான கலாச்சார கவுன்சில், சிறுபான்மை சமூகங்களுக்கான தேசிய ஆணைக்குழு, அமைப்புக்கள் அதிகாரங்கள் செயற்பாடுகள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக இலங்கையில் காணப்படும் இந்திய வம்சாவளித் தமிழர் பற்றிய குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்கள், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சபைக்கு ஒத்தாசை புரிவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பெரும்பான்மை அங்கத்தவர்களால சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் சில பகுதிகள் என்பன சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44743).

ஏனைய பதிவுகள்

Raging Bull Harbors Opinion

Blogs To find Crypto Due to Coinbase Crypto Detective ZachXBT Turns Unsolicited Memecoin to $step 3.81M inside SOL Raging Bull Local casino Welcome Bonus: Around

Blackberry Slots

Content How Do You Play Free Roulette? – online casino with echeck deposit Governor Of Poker 3 Which Are The Best Real Money Online Casinos?