9962 பெறுபேறற்ற யுத்தமும் அதில் மனித இழப்புகளும்.

ஜெகன் பெரேரா (ஆங்கில மூலம்), இந்திரா கோவிந்தசாமி (தமிழாக்கம்). கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி,  1வது பதிப்பு, (ஆண்டு விபரம் தரப்படவில்லை). (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

ix, 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அனுசரணையுடன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கோட்பாட்டு நிபுணத்துவம் பெற்ற ஐவரின் பங்களிப்புடன் ஆங்கில மூலத்தில் எழுதப்பட்ட ஐந்து நூல்களில் ஒன்று இதுவாகும். 

யுத்தத்தில் மனித இழப்புகள்  (அழிவுகள், போர் வீரர்களின் மரணங்கள், பொதுமக்கள் இறப்புகளின் தன்மைகளைக் கவனம் செய்தல், அங்கவீனமுற்றோர், விதவைகளும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும், இடம் பெயர்தலும் வீடற்று இருத்தலும், சிறுவர்களின் தாக்கங்கள்), சிறுவர் போராளிகள் (சமூக, பொருளாதார நஷ்டங்கள், பயமும் பாதுகாப்பின்மையும், சிறு ஆயுதங்கள், பெண்களும் யுத்தமும், இல்ல வன்முறை, கண்ணி வெடிகள், பாவனையும் விளைவுகளும், கண்ணி வெடி அகற்றும் திட்டங்கள், சேதங்கள்), யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள சமூக – அரசியல் நன்னடத்தை இழப்புகள் (அரசியல் நஷ்டங்கள், அவசரகால நிலைமை, ஜனநாயக அரசியல் நடவடிக்கைகள், கைது செய்யும் நிபந்தனைகள், கைதிகளும் தடுப்பு காவலில் உள்ளோரும், அரசியல் கொலைகள் வடக்கிலும் கிழக்கிலும், துஏP (ஜாதிக்க விமுக்தி பெரமுன)யின் அரசியல் வன்முறைகள் மனித, சிவில் உரிமைகள், சித்திரவதை, வன்முறைக் கலாச்சாரம்), இடம்பெயர்தலாலும் வீடற்று போவதானாலும் ஏற்படும் துயரம் (சர்வதேசங்களில் இடம்பெயர்ந்தவர்கள், உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள், இனச் சுத்தம் செய்யப்பட்டதில் இடம்பெயர்ந்தவர், வட கிழக்கில் இருந்த வாசஸ்தலத்தின் இழப்பு, தாக்குதலுக்குப் பின்னர் குடியேற்றம் காலி செய்யப்பட்டது) ஆகிய அத்தியாயங்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40415. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 001075).

ஏனைய பதிவுகள்

12621 – புதிய சுகாதாரக் கல்வி தரம் 7.

எஸ்.செல்வநாயகம், செல்வி எஸ்.பிரான்சிஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை வீதி, 2வது பதிப்பு, தை 1981, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை.(யாழ்ப்பாணம்: ஸ்ரீசுப்பிரமணிய அச்சகம்). (4), viii, 84 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

Online casino Website Analysis

Blogs Gamble £ten, Get 29 Totally free Spins To your Double-bubble Athlete Complains In the Unauthorized Put Harrison Newton, born within the 1979 and you