9990 பருத்தித்துறையூராம்.

வீ.பீ.ரகுவரன். பருத்தித்துறை: வீ.பீ.ரகுவரன், தேடல் வெளியீடு, பிராமணர் வீதி, தும்பளை, 1வது பதிப்பு, ஜுலை 2012. (பருத்தித்துறை: தீபன் பிரின்டர்ஸ், வீ.எம்.வீதி).

vii, 250 பக்கம், விளக்கப்படங்கள், படங்கள், விலை: ரூபா 750., அளவு:24.5×18 சமீ., ISBN: 978-955-53921-3-6.

பருத்தித்துறை நகர் பற்றிய சமூக வரலாற்று ஆய்வு நூல். பருத்தித்துறை நகரின் சமூக வரலாற்றுப் பின்னணி, பண்டிதர் க.ஏரம்பமூர்த்தி வாத்தியாருடனான நேர்காணல் (1994), திரு.து.குலசிங்கம் அவர்களுடனான நேர்காணல், பருத்தித்துறைச் சந்தை, ஆலயங்கள், வாழ்க்கை முறை, பாடசாலை மரபுகள், விளையாட்டு மரபுகள், நாடக மரபுகள், நினைக்கப்படுவர், பண்டிகைகளும் கொண்டாட்டங்களும், வீடு முதல் காடு வரை, பலதும் பத்தும், மரபுகளும் மாற்றங்களும், முடிவுரை ஆகிய 15 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, வாழ்வியல் பாடல்கள், பருத்திநூல்-பருத்திப்புடவை தயாரிப்புத் தொழில், பருத்தித்துறையில் சாயமிடல்-அலங்காரக் கலைஞர்கள், பருத்தித்துறை தொடர்பாக திரு. எம்.சிறிபதி அவர்களின் கருத்து ஆகிய நான்கு விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234549).

ஏனைய பதிவுகள்

1win – лучшее мобильное приложение для ставок! Не теряй время, скачай 1win и выигрывай вместе с лучшим онлайн-букмекером!

Содержимое 1Win на Андроид: скачать и установиться приложение на телефон – Ставки на спорт с 1Вин Андроид Многообразие предлагаемых игр и ставок Простота использования и