8158 திருமுறைப் பாடல்கள்.

மூ.சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக்கழகம், இணுவில், 1வது பதிப்பு, ஜுன் 2012. (இணுவில்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ்).

iv, 120 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14.5 சமீ.

இணுவில் சைவத் திருநெறிக் கழகம் வெளியிட்டுள்ள இத்தொகுப்புநூலில் பன்னிரு திருமுறைகளிலும் ஒரு சில பாடல்களைத்தெரிவுசெய்து  பிரசுரித்துள்ளனர். மேலும் விநாயகர் அகவல், சகலகலாவல்லி மாலை, கனகதாரா தோத்திரம், திருப்புகழ், கந்தரனுபூதி, ஆகிய பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சமய வகுப்பு மாணவர்களுக்கு உகந்தது.

ஏனைய பதிவுகள்

16849 பூகோள தர்ப்பணம் (Geography in Verse).

எஸ்.எஸ்.ஜெரேமையா (S.S.Jeremiah). தெல்லிப்பழை: ஏரெமியா சின்னத்தம்பி, தலைமை ஆசிரியர், Training and Industrial School, 2வது பதிப்பு, 1889, 1வது பதிப்பு, 1876. (தெல்லிப்பழை: Training and Industrial School Press). (8), 34