8180 முன்னோர் கடமையும் முத்தல யாத்திரையும்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (சுன்னாகம்: கஜானந்த் பிரிண்டர்ஸ், இணுவில்).

iv, 82 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

பிதிர் வழிபாடு, ஆசௌச விளக்கம், காசி யாத்திரை முதலிய பல விடயங்கள் அடங்கிய நூல் இது. முன்னோர் கடன், அபரக் கிரியைகள்- சுருக்க விளக்கம், ஆசௌசம் (துடக்கு அல்லது தீட்டு), ஜனன, மரண, ஆசைளச விளக்கம், முத்தல யாத்திரை (காசி யாத்திரை), அபரக் கிரியைகளின் பிரயோக விளக்கங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு தகவல்கள், சிராத்த நியமங்கள், அக்னி நிர்ணயம், கர்த்ரு க்ரமம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின்; முன்னைய பதிப்பு, மயிலணி அமரர் பிரம்மஸ்ரீ கா.வைத்தியநாத ஐயர் அவர்களின் வருஷாப்திக வெளியீடாக 4.9.2012 இல் அவரது குடும்பத்தாரால் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்