8192 தேவரையாளி நரசிம்மர் கதிர்காம ஆலய மகாகும்பாபிஷேக சிறப்பு மலர் 12.11.2010-24.11.2010.

வதிரி.கண. எதிர்வீரசிங்கம் (இதழாசிரியர்). வடமராட்சி: தேவரையாளி நரசிம்ம கதிர்காம ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, 2010. (தேவரையாளி: சிவேன் கணனிப் பதிப்பகம்).

xvi, 70 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப்பகுதியின் தேவரையாளி என்ற ஊரின் நுழைவாயிலில் உள்ள நரசிம்ம கதிர்காம ஆலயத்தின் நூதன பிரதிஷ்டா பஞ்சகுண்ட மகாகும்பாபிஷேக மலர் இது. அருளாசி, வாழ்த்துச் செய்திகளுடன் கோவில் தொடர்பான புகைப்படங்களும் கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. ஆலய வரலாறு, திருவூஞ்சல், மற்றும் கவிதைகளுடன், கோயில்கள் ஒரு வாழ்வியல் நோக்கு (பேராசிரியர் மா.கருணாநிதி), அர்த்த சாஸ்திரம் கூறும் அரசியல் (அரசன்) நீதி (கே.ரீ.கணேசலிங்கம்), ஆன்மீகமும் இசையும் (ஜனனி செந்தூரன்), இலங்கையில் பொலநறுவைக்காலத்தில் இந்துப் பண்பாட்டு வளர்ச்சி (ப.ஜோதீஸ்வரன்), புகலிட இலக்கியமும் பண்பாடும் (சுப்பிரமணியம் குணேஸ்வரன்), மனங்களை மீட்கும் பயணத்திற்காய்: சில சிந்தனைகள் (வேல் நந்தகுமார்), ஈழத்துக் காப்பிய வளர்ச்சி (த.அஜந்தகுமார்), புலம்பெயர் நாடுகளில் இந்து நாகரிகம் (த.மகிந்தன்), கந்தசஷ்டி தரும் சிறப்பு (பொன் சுகந்தன்) ஆகிய கட்டுரைகள் இம்மலரை அலங்கரிக்கின்றன.

ஏனைய பதிவுகள்

Tezeo Zkušenosti

Tezeo Zkušenosti Trénujte tetování na realistických umělých kůžích od Celtic-supply.cz. Pro začátečníky i profesionály. Tyto cvičné kůže nabízejí velmi realistickou alternativu ke skutečné kůži. Jsou

ten Better Online casinos In the usa

Posts Cosmic Position Allege Acceptance Incentives At the Pa Gambling enterprises How to Subscribe In the A reliable Gambling establishment On line Benefits of Greatest