இந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் 8189-8196

8196 புத்தூர் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனமர் ஸ்ரீ விசுவநாத சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 3.9.1989.

க.சிவானந்தமூர்த்தி, த.சண்முகநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: புத்தூர் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனமர் ஸ்ரீ விஸ்வநாதசுவாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). (12), 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

8195 நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக மலர் 2008.

ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). நீர்வேலி: மூத்த விநாயகர் தேவஸ்தானம், வாய்க்காற்றரவை, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி). 60 பக்கம், வண்ணத்தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18

8194 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர்.

நடராசா சச்சிதானந்தன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: நல்லை ஆதீன திருப்பணி நிதிக்குழு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: சிவராம் பிரின்டர்ஸ், 20 (32) கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்). 102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

8193 நகுலநாதம்: யாழ்ப்பாணம் கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகா

சமேத நகுலேஸ்வர சுவாமி தேவஸ்தானம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர். கு.நகுலேஸ்வரக் குருக்கள் (கௌரவ ஆசிரியர்), தி.ஞானசேகர ஐயர், திருமதி ஞானலட்சுமி ஞானசேகர ஐயர் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி

8192 தேவரையாளி நரசிம்மர் கதிர்காம ஆலய மகாகும்பாபிஷேக சிறப்பு மலர் 12.11.2010-24.11.2010.

வதிரி.கண. எதிர்வீரசிங்கம் (இதழாசிரியர்). வடமராட்சி: தேவரையாளி நரசிம்ம கதிர்காம ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, 2010. (தேவரையாளி: சிவேன் கணனிப் பதிப்பகம்). xvi, 70 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5

8191 இலண்டன் சைவ மாநாடு (பதினான்காவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N6 5BA: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London, 1வது பதிப்பு, ஒக்டோபர்; 2012. (இலண்டன்: ஜே.ஆர்.பிரின்ட்). 152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

8190 ஆனைவிழுந்தான் விநாயகர் ஆலய வரலாறு.

மட்டுவில் ஆ.நடராஜா. யாழ்ப்பாணம்: ஆ.நடராஜா, வஞ்சி, பத்தாவத்தை, இளவாலை, 1வது பதிப்பு, 1990. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்). 30 பக்கம், விலை: ரூபா 12.50, அளவு: 18.5×12.5 சமீ. இளவாலை ஆனைவிழுந்தான் விநாயகர் ஆலய

8189 அகில உலக இந்து மாநாடு சிறப்பு மலர், 1982. 

செல்லையா இராஜதுரை (பதிப்பாசிரியர்). இலங்கை: பிரதேச அபிவிருத்தி, இந்துசமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சகம், கொழும்பு, 1வது பதிப்பு, 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை). 271 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20.5