கு.கமலகுமார். வவுனியா: கு.கமலகுமார், இல.11/B, நகரசபை இல்லம், மன்னார் வீதி, 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
136 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20×14 சமீ.
புதிய பாடத்திட்டத்திற்கு அமைய 1997-1998 கால வினாக்களுக்கான விடைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மேலும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்கள் விடை எழுதுவது எப்படி? அதில் அமைய வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பன பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.