8223 மஹிந்தவின் சிந்தனை: புதியதோர் இலங்கை: இலங்கையை வெற்றியடையச் செய்வோம் ஜனாதிபதி தேர்தல் 2005.
தேர்தல் பிரச்சாரப் பிரிவு. கொழும்பு: வெளியீட்டாளர் விபரம் தரப்படவில்லை, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 10: Print and Print Graphics Ltd., Maligawathe). 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.