8506 கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு.

சாந்தி ரமேஷ் வவுனியன். சென்னை 600 024: வடலி வெளியீடு, B 2/5, அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஜுலை 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

78 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.

போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் நல்வாழ்வு நிதிக்கான பதிப்பாக வெளிவந்திருக்கும் ஈழ விடுதலை சார்ந்த கவிதைத் தொகுதி. தன்னை இலக்கிய உலகில் தடம்பதிக்க வாழ்த்தி வழிவகுத்த இளம் போராளி மேஜர் சிட்டு என்ற விடுதலைப்போராளியின் நினைவாக  இக்கவிதைத்தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Jogue Jogos Magic Spins De Esmola

Content Objetivo Sobre Lucky Spin Jackpots Como Devo Aprestar Para Aparelhar Uma Rodada Apontar Magic Spins? Lista De Cassinos Onde Você Pode Achar Magic Spins