8735 திசை இன்றிச் செல்லும் திருமணங்கள்.

சக்தி சக்திதாசன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2007. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).

viii, 76 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 18×12 சமீ.

ஈழத்தின் வட பகுதியில் நல்லூர் கைலாயபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சக்தி சக்திதாசனின் கட்டுரைத் தொகுப்பு இது. இவர் 1970களில் உயர்கல்விக்காக, லண்டனுக்குப் புலம்பெயர்ந்து, கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இங்கிலாந்தின் பிரிட்டிஷ் டெலிகொம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நூலில்,  அவசர உலகத்தில் ஆன்மீகத்தின் பங்கு, பொதுநலத்தின் எல்லைக்கோடு, வேற்றுமையில் ஒற்றுமை, மகிழ்ச்சி என்பது ஒரு யாத்திரை, திசை இன்றிச் செல்லும் திருமணங்கள், நட்பெனுஞ் செல்வம், முதியோர்கள் இன்றைய சமுதாயத்திலே, கணினி உலகில் தமிழ், தமிழ்ப்பெற்றோர்- இளைய தலைமுறை, ஒரு பார்வை, அம்மாவை நினைந்து, கடன்பட்டார் நெஞ்சம், காலத்தின் விளிம்பில் தமிழிலக்கியம், மங்கியதோர் நிலவினிலே ஆகிய தலைப்புகளில் அமைந்த 13 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Pin Up Casino – Azərbaycandakı onlayn kazino Pin-Up

Содержимое Pin Up Casino: Azərbaycanda onlayn oyunların cazibəsini açıqlamaq Pinup Az: Oyunların cazibəsi Pin-up casino giriş: İstifadəçilərin rahatlığı Pin Up Casino-nun təşkili və tarixi Azərbaycanlı